சொல்லு baby இப்ப இரங்குற இடத்தில் அடித்தடி தொடங்குது
வெடையாடும் வீரர்கள், வெடி எல்லாம் இரங்குது
Mercy for no soul, இப்ப புலி வேறி எறுது
ஊரு fulla அலையிற கூடம் மச்சான்,
இப்ப இருட்டு நேரத்தில் ஓளைக்கிறேன் நான்,
என்னை சுத்தி சனிகள் எப்போதும் பறக்குது தான்,
ஆனால் இடுப்பில்லா எப்போதும் இருக்கு மச்சான்.
இப்ப ரத்த விளையாட்டுக்கு சேர்ந்து நீ வா,
நாங்க புலிகள் மாதிரி இப்ப வெப்போம் ஆடா!
சொல்லு மச்சி வெட்டி வெட்டி, சரவேடி
குறுக்குல் வந்தா உந்த தலை செரி
போகும் பாதை எப்போதும் தனி வலி
செய்வது எல்லாம் மச்சி அதிரடி
விற்று விற்று நாங்கள் ஊளைக்கிரோம்
இப்ப பச்சையில் நாங்கள் மிதக்குறோம்
என்ன போல யாரு மச்சி? கடியே பிரிக்கிரோம்
சம்பவனம் வந்த உன்னை சாதுவோம்
கூடமாக உன்னை தக்குவோம், ரத்தவிலையாட விளையாடுறோம்
Cuz matchi im blazin my cali சேர்ந்து கூட நீ வா டி
காதல் பண்ணதுக்கு நேரம் இல்லா, Hustle Baby
சில நேரங்களில் Phone அடிக்கும், Money Money
செடை விட்டா இப்ப கூடப்போம், அடி அடி
நல்லவன் இல்லா, Sorry Matchi
தப்பு செய்வது எப்போதும் ஜாலி
கிட்டா நீ வா இப்ப காடுறேன் சனி
Topclass Prima, சுத்தி போடு இப்ப அடி
புலி Makin Money, எங்கள் நேரம் தான்
எனக்குள்ள தமிழீழம் ரத்தம், எல்லாம் வேறி தான்
Im Young, ஆனால் வரேன் இப்ப மேல நான்
Im Young, ஆனால் வரேன் இப்ப மேல நான்
பெரை கேக்கும் போது இப்ப உள்ளுக்குள் அதிரும்
மிதக்கும்போது அந்த யோசனை தான் பறக்கும்
தப்பு செய்வது எப்போதும் பாலக்கம்
பெரை சொல்லுவது நடக்காத சம்பவம்