Back to Top

Oru Ora Paarvayaal (feat. Aksharan, Nusaik Nisar & Adithi Divya) Video (MV)




Performed By: Avineash Amarnath
Language: English
Length: 4:02
Written by: Rahul Raj
[Correct Info]



Avineash Amarnath - Oru Ora Paarvayaal (feat. Aksharan, Nusaik Nisar & Adithi Divya) Lyrics
Official




ஒரு ஓர பார்வையால்
என்னை பறக்க செய்கிறாய்
மாறு கார பார்வையால்
என்னை இறக்க செய்கிறாய்
உன் இதழின் வளைவிலே
எங்கேயோ தொலைகிறேன்
நான் என்னை தேடியே
மீண்டும் தொலைகிறேன்
உன்கூட பேசுற
ஈறொரு மணி துளிகளில்
காதல் vibe கூடுதே
Lifeஉம் மாறுதே
விழி தூண்டிலில் என்னை கைதாக்கினாய்
முழு நேரமும் என் நினைவில் நின்றாய்
நீர் வீழ்ச்சியாய் என்னை நனைத்தே கொன்றாய்
ஆகாயமே எந்தன் அருகினில் தான்
உன் பாதத்தின் சப்தங்கள் காதுக்குள் கேட்டாலே
கண்கள் திரும்பும்...
உன் கன்னங்கள் பார்த்தாலே எண்ணங்கள் உயரேறும்
சில்லென சிலிர்க்கும்...
என்னை மயக்கி வியக்கி கசக்கி நொறுக்கி
காற்றினில் எய்தாய்...
வானின் எட்டாம் வண்ணத்தையே
கண் முன் காட்டி சென்றாய்
ஏனோ.. புரியலையே
குட்டி குட்டி love scene எனக்குள்ள ஓடுதே
Bgm தான் ஒன்னும் தேரிலேயே
விரலும் அளவில்லயே அனால் எனக்குள்
புது புது மாற்றமே
காதல் தானோ என தோணுதே
Cell எல்லாம் சிதறுதே
உள்ளாரா துடிக்குதே
உன் பேச்சு கேக்கவே
மனம் விரும்புதே
தாய் மொழியும் மறக்காதே
Love anthem கேக்குதே
Bye சொல்லி போகவே
வார்த்தை வரலயே
Shenal's magic begins...
பார்வையால் பார்வையால் பார்வையால்
என்னை பார்த்தால் போதுமே..
An Aksh Musical..
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


English

ஒரு ஓர பார்வையால்
என்னை பறக்க செய்கிறாய்
மாறு கார பார்வையால்
என்னை இறக்க செய்கிறாய்
உன் இதழின் வளைவிலே
எங்கேயோ தொலைகிறேன்
நான் என்னை தேடியே
மீண்டும் தொலைகிறேன்
உன்கூட பேசுற
ஈறொரு மணி துளிகளில்
காதல் vibe கூடுதே
Lifeஉம் மாறுதே
விழி தூண்டிலில் என்னை கைதாக்கினாய்
முழு நேரமும் என் நினைவில் நின்றாய்
நீர் வீழ்ச்சியாய் என்னை நனைத்தே கொன்றாய்
ஆகாயமே எந்தன் அருகினில் தான்
உன் பாதத்தின் சப்தங்கள் காதுக்குள் கேட்டாலே
கண்கள் திரும்பும்...
உன் கன்னங்கள் பார்த்தாலே எண்ணங்கள் உயரேறும்
சில்லென சிலிர்க்கும்...
என்னை மயக்கி வியக்கி கசக்கி நொறுக்கி
காற்றினில் எய்தாய்...
வானின் எட்டாம் வண்ணத்தையே
கண் முன் காட்டி சென்றாய்
ஏனோ.. புரியலையே
குட்டி குட்டி love scene எனக்குள்ள ஓடுதே
Bgm தான் ஒன்னும் தேரிலேயே
விரலும் அளவில்லயே அனால் எனக்குள்
புது புது மாற்றமே
காதல் தானோ என தோணுதே
Cell எல்லாம் சிதறுதே
உள்ளாரா துடிக்குதே
உன் பேச்சு கேக்கவே
மனம் விரும்புதே
தாய் மொழியும் மறக்காதே
Love anthem கேக்குதே
Bye சொல்லி போகவே
வார்த்தை வரலயே
Shenal's magic begins...
பார்வையால் பார்வையால் பார்வையால்
என்னை பார்த்தால் போதுமே..
An Aksh Musical..
[ Correct these Lyrics ]
Writer: Rahul Raj
Copyright: Lyrics © O/B/O DistroKid


Tags:
No tags yet