உந்தன் தயவால் நான் நிலை நிற்கிறேன் பெரும் கிருபையினால் வாழ்கின்றேன் என்னை தள்ளாட விடவில்லையே ஒரு தகப்பனாய் சுமந்தவரே ...
என்றும் மாற உம் கிருபை வேண்டுமே எந்தன் வாழ்வில் அது ஒன்று போதுமே அன்பே என் அன்பே உம்மை போலவே என்னை நேசிக்க உலகில் யாரும் இல்லையே ...
என் கண்ணீரை துடைத்திட்டதே ஒரு மகனாக மாற்றினதே உந்தன் பெரும் கிருபையே என்னை பராக்ரமமாக்கினதே ...
என்றும் மாற உம் கிருபை வேண்டுமே எந்தன் வாழ்வில் அது ஒன்று போதுமே அன்பே என் அன்பே உம்மை போலவே என்னை நேசிக்க உலகில் யாரும் இல்லையே ...