சீர்ப்படுத்தி நிலை நிறுத்துபவரே..
பலப்படுத்தி பயன் படுத்துபவரே..
வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் தெய்வமே..
உம் வார்த்தை ஒன்றும் கீழே விழவில்லையே...
உம்மை ஆரதிப்பேன்
உம்மை ஆரதிப்பேன்
உம்மை ஆரதிப்பேன் இயேசுவே....
1. விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை
மறுபடி எடுப்பித்து கட்டுவேன் (நிறுத்துவேன்) என்றிரே (2)
விழுந்துபோன என் வாழ்க்கையை நீர் மறுபடி நிலைநிறுத்துவிர்
பாழுதாய்போன என் வாழ்க்கையை நீர் நிச்சயம் சீர்படுத்துவிர்..
2. தள்ளப்பட்ட மரமாய் நான் கிடந்தேன் உம் கரம் தூக்கி என்னை நிறுத்தியதே (2)
உம் சுவாசத்தை என் மேல் ஊதினீரே கனிதரும்படி செய்திரே
உம் ஆவியை எனக்குள் ஊற்றினீரே என்னை செயல்படும்படி செய்திரே...
- உம்மை ஆரதிப்பேன்
என் மேல் உதிக்கும் வெளிச்சம் நீரே
புதிய காரியங்கள் செய்பவர் நீரே (2)
Seerpaduthi nillai
Niruthubavarae..
Belapaduthi payan
Paduthubavarea..
Vaakuthathangalai
Niraivetrum deaivamae..
Um vaarthai ondrum kizha
Vizhavilaiyae...
Ummai aaradhipen
Ummai aaradhipen
Ummai aaradhipen
Yesuvae...
1.Vizhundhu pona thaavidhin koodarathai Marubadi edupithu kattuven (niruthuven) endrirae (2)
Vizhundhu pona en
Vaazhkaiyai neer marubadi
Nilainiruthuveer
Pazhudhai pona en
Vaazhkaiyai neer nitchaiyam seerpaduthuveer...
Ummai aaradhipen....
2. thallapatta maramaai naan kidandhen
Um karam thooki ennai niruthiyadhae (2)
Um suvasathai enmeal oodhinirae kanitharumbadi seaidhirae
Um aaviyai ennakul ootrinirae ennai seayal padumbadi seaidhirae..
Ummai aaradhipen..
En meal oodhikum vealicham neerae
Pudhiya kaariyangal seaibavar neerae (2)