உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்ல
உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்ல --2
உந்தன் அன்பு மோலானது
கிருபை என்னை தாங்குகின்றது
கிருபை என்னை தாங்குகின்றது --2
கருவினில் தோன்றும் முன்னே
கண்கள் எனை கண்டது
உலக தோற்றமுதல் பெயர் செல்லி
என்னை அழைத்தீர்-உந்தன் அன்பு மோலானது--2
உதவாத பாத்திரம்போல் எடுத்தென வீசினர்
தூக்கி எடுத்தீரோ உயர்த்தி வச்சீரோ--உந்தன் அன்பு மோலானது
கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான் அலைந்தோன்
தோடி வந்தீரோ அடைக்கலம் தந்தீரோ(2).-உந்தன் அன்பு மோலானது