Back to Top

M.S. Anosh - Marghazhi Pookum Kadhal Lyrics



M.S. Anosh - Marghazhi Pookum Kadhal Lyrics





மார்கழி பூக்கும் வேலை அதிகாலை,
நீரோடு நீ விளையாட உடல் நடுங்கி,
நான் விழுந்தேன்


தேவதை நீ சாலை வரும் நேரம்
ஒளி கதிரவன் மறைந்து போவான்
தலைசுற்றி நானும் நிற்க பூமியும் நின்றுபோகும்
உன்னை காண பூமியில் பூகம்பம் பிறக்கும்.

தினம் தினம் உன்னைத் தேடும் நிமிடம்
தினம் தினம் உன்னைத் தேடும் நிமிடம்...

காலம் கடக்கும் தூரம்,
உன் நினைவு நெஞ்சத்தில
விட்டு நான் விலகி சென்றால்,
சட்டென்று என் இதயம்...

நொடி நொடியும் நீ என் அருகில் வேண்டும்,
மணித்துளி எல்லாம் பறக்குதடா!
உன்னை காணாத நொடி எல்லாம்,
கருநிலவு சுழுதடா!
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




மார்கழி பூக்கும் வேலை அதிகாலை,
நீரோடு நீ விளையாட உடல் நடுங்கி,
நான் விழுந்தேன்


தேவதை நீ சாலை வரும் நேரம்
ஒளி கதிரவன் மறைந்து போவான்
தலைசுற்றி நானும் நிற்க பூமியும் நின்றுபோகும்
உன்னை காண பூமியில் பூகம்பம் பிறக்கும்.

தினம் தினம் உன்னைத் தேடும் நிமிடம்
தினம் தினம் உன்னைத் தேடும் நிமிடம்...

காலம் கடக்கும் தூரம்,
உன் நினைவு நெஞ்சத்தில
விட்டு நான் விலகி சென்றால்,
சட்டென்று என் இதயம்...

நொடி நொடியும் நீ என் அருகில் வேண்டும்,
மணித்துளி எல்லாம் பறக்குதடா!
உன்னை காணாத நொடி எல்லாம்,
கருநிலவு சுழுதடா!
[ Correct these Lyrics ]
Writer: Bala Kumaran
Copyright: Lyrics © Massive Rockerz Entertainment Records

Back to: M.S. Anosh



M.S. Anosh - Marghazhi Pookum Kadhal Video
(Show video at the top of the page)


Performed By: M.S. Anosh
Featuring: B. Mani Kandan, Twinkle Amaldia Pereira
Length: 1:33
Written by: Bala Kumaran
[Correct Info]
Tags:
No tags yet