சகியே சகியே தீண்டாத வெட்கங்களேன்?
உறவாய் வரவே உள்ளுக்குள் ஏக்கங்களேன்?
அடி கண்ணாடி தேவையில்லை
என் முன்னே நானாக நீ நிற்க்கையில்
முன்னாடி நீ போகையில்
முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை
சகியே சகியே தீண்டாத வெட்கங்களேன்?
உறவாய் வரவே உள்ளுக்குள் ஏக்கங்களேன்?
அடி கண்ணாடி தேவையில்லை
என் முன்னே நானாக நீ நிற்க்கையில்
முன்னாடி நீ போகையில்
முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை
சகியே சகியே
ஏன்டி புள்ள ஏங்கி நிக்கும் இதயம் தெரியலயா?
உசுர கூட உரசி பாக்கும் காதல் புரியலயா?
ஏன்டி புள்ள ஏங்கி நிக்கும் இதயம் தெரியலயா?
உசுர கூட உரசி பாக்கும் காதல் புரியலயா?
சகியே சகியே தீண்டாத வெட்கங்களேன்?
உறவாய் வரவே உள்ளுக்குள் ஏக்கங்களேன்?
அடி கண்ணாடி தேவையில்லை
என் முன்னே நானாக நீ நிற்க்கையில்
முன்னாடி நீ போகையில்
முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை
ஏங்கி நிக்கும் உந்தன் இதயம் நானும் தெரிஞ்சிகிட்டன்
உசுர கூட உரசி பாக்கும் காதல புரிஞ்சிகிட்டன்
ஏங்கி நிக்கும் உந்தன் இதயம் நானும் தெரிஞ்சிகிட்டன்
உசுர கூட உரசி பாக்கும் காதல புரிஞ்சிகிட்டன்
உயிரே உயிரே நெஞ்சுக்குள் நீ தானடா
உறவாய் வருவேன் உன்னோடு எந்நாளுமே
அடி கண்ணாடி தேவையில்லை
என் முன்னே நானாக நீ நிற்க்கையில்
முன்னாடி நீ போகையில்
முத்தமொன்று தந்தாலும் குற்றமில்லை
சகியே சகியே