Back to Top

NavaKural - Ratharara Lyrics

NavaKural - Ratharara Lyrics

காதல் பண்ணி சிக்கி தவிக்கிறேன் நானும்
வாழ்க தேற ஒரு வழியையும் காணோம்
நடுவுல எங்கோ வந்தவளும் நீயும்
தேடி தேடி என் மனசும் தான் காயும்

ராத்தர ராத்தர ராத்தரரா தர
ராத்தர ராத்தரரா..
ராத்தர ராத்தர ராத்தரரா தர
ராத்தர ராத்தரரா..

Straight(அ) போனவன் உண்ண பாத்ததும் 90 Degree திரும்பிடுறேன்
என்ன தெரியல சிங்கம்போல் நடந்தவன் உன்ன பாத்ததும் பதுங்கிடுறேன்
ரெண்டு வருஷம் பேசிருக்கேன் இப்ப ரெண்டு வார்த்த பேச முடியல
காதல் காட்டுல மாட்டிக்கிட்டேன் இப்ப காட்டு தீயா நீயும் துரத்துற

இது முடியல நானும் செரியில்ல
கனவுனு தெரிஞ்சும் கண்ண தொறக்கல
அந்தக் கனவுல இருந்த நொடிகள
என்ன செஞ்சாலும் மறக்க முடியல...

ராத்தர ராத்தர ராத்தரரா தர
ராத்தர ராத்தரரா..
ராத்தர ராத்தர ராத்தரரா தர
ராத்தர ராத்தரரா..

காதல் பண்ணி சிக்கி தவிக்கிறேன் நானும்
வாழ்க தேற ஒரு வழியையும் காணோம்
நடுவுல எங்கோ வந்தவளும் நீயும்
தேடி தேடி என் மனசும் தான் காயும்

இந்த நெனப்பெல்லாம் பொய்யாவே மறந்து Friend(ஆ) வந்து நின்னேன்
ஆனா உன் கண்ண பாத்ததும் செத்து போகுறேன்
Girlfriend இல்ல... Friend who's a girl(னு) தான நானும் சொன்னேன்....
யார் என்ன சொன்னாலும் என் மண்டைக்கு ஏறல

பெண்ணே உந்தன் நெனப்பு என்ன சுத்தி இருக்கு
உந்தன் முகம் மட்டும் என்னுள் பதிந்திருக்கு
கைப்பிடித்து நடக்க உன் கூட தான் சிரிக்க
எனக்குள்ள ஆசைகள் நிறைஞ்சிருக்கு

எனக்குள்ள இருப்பது One Side Love அத வெளிய சொல்ல முடியல என்னால்
உன்ன பாத்த பின்னே எனக்குள்ள காதல் தோணல ஆனா ஏதோ ஆகுது
ஏன் இந்த காதல் எனக்குள்ள கேள்வி கேக்குது கேக்குது காரணம் தேடுது வெளியே சொல்ல முடியாம தவிக்குது தவிக்குது

இது முடியல நானும் செரியில்ல
கனவுனு தெரிஞ்சும் கண்ண தொறக்கல
அந்தக் கனவுல இருந்த நொடிகள
என்ன செஞ்சாலும் மறக்க முடியல..

(ராத்தர ராத்தர ராத்தரரா தர
ராத்தர ராத்தரரா..
ராத்தர ராத்தர ராத்தரரா தர
ராத்தர ராத்தரரா..)

காதல் பண்ணி சிக்கி தவிக்கிறேன் நானும்
வாழ்க தேற ஒரு வழியையும் காணோம்
நடுவுல எங்கோ வந்தவளும் நீயும்
தேடி தேடி என் மனசும் தான் காயும்
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.

Writer: DHANUSH G, VAVALS Gang
Copyright: Lyrics © O/B/O DistroKid

Back to: NavaKural

NavaKural - Ratharara Video
(Show video at the top of the page)

Performed By: NavaKural
Featuring: DHANUSH AADHITYA G, VAVALS ORU P GANG
Length: 3:24
Written by: DHANUSH G, VAVALS Gang
[Correct Info]
Tags:
No tags yet