Back to Top

Sirkazhi Govindarajan - Irumbai Kaichi | இரும்பைக் காய்ச்சி Lyrics



Sirkazhi Govindarajan - Irumbai Kaichi | இரும்பைக் காய்ச்சி Lyrics




இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
எந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கி நன் முத்து எடுப்பீரே!

அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே!
பெரும்புகழ் உமக்கே இசைக் கின்றேன்.
பிரம தேவன் கலை இங்கு நீரே!

பாட்டும் செய்யுளும் போற்றிடுவீரே!
பரத நாட்டிய கூத்திடுவீரே!
காட்டும் பைய பொருள்களின் தூமை கண்டு
சாஸ்திரம் சேர்த்திடுவீரே!

நாட்டிலே அறம் பூட்டிவைப்பீரே!
நாளும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே!
தேட்டம் இன்றி விழியெதிர் கானும்,
தெய்வமாக விளங்குவர் நீரே!
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
எந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கி நன் முத்து எடுப்பீரே!

அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே!
பெரும்புகழ் உமக்கே இசைக் கின்றேன்.
பிரம தேவன் கலை இங்கு நீரே!

பாட்டும் செய்யுளும் போற்றிடுவீரே!
பரத நாட்டிய கூத்திடுவீரே!
காட்டும் பைய பொருள்களின் தூமை கண்டு
சாஸ்திரம் சேர்த்திடுவீரே!

நாட்டிலே அறம் பூட்டிவைப்பீரே!
நாளும் இன்பங்கள் ஊட்டிவைப்பீரே!
தேட்டம் இன்றி விழியெதிர் கானும்,
தெய்வமாக விளங்குவர் நீரே!
[ Correct these Lyrics ]
Writer: Sirkazhi Govindarajan
Copyright: Lyrics © O/B/O DistroKid




Sirkazhi Govindarajan - Irumbai Kaichi | இரும்பைக் காய்ச்சி Video
(Show video at the top of the page)

Tags:
No tags yet